multifamily therapy

பல குடும்பங்களுக்கான சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரே மாதிரியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பல குடும்பங்களை ஒன்றிணைத்து வழங்கப்படும் உளப்பிணி சிகிச்சை. ஒரு நிபுணரின் வழிகாட்டுதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பரஸ்பர புரிதலை மேம்படுத்திக்கொண்டு, கருத்துகளை / ஆலோசனைகளைப் பரிமாறி, பாவனைகள் காட்டியோ (role play) அல்லது உள நாடகங்கள் (psycho drama) மூலம் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை வெளிப்படுத்தி உதவிக்கொள்வர்.

English

A family therapy approach in which several families meet regularly in a group psychotherapy format, guided by one or more professional leaders or facilitators, to provide mutual understanding, exchange ideas, make recommendations, role play, and perform psychodramas.