multiple etiologies
நோய்க்கான பல காரணம், நோய்க்கான பல தோற்ற மூலம் பற்றிய ஆய்வு
தமிழ் விளக்கம்
ஒன்றிற்கொன்று அவ்வளவாகத் தொடர்பற்ற பல காரணங்களால் ஒரு நோய் உருவாகும் நிலையை ஆராய்தல்.
English
A condition that originated from the combination of several, not necessarily related, factors. For example, a diagnosis due to multiple etiologies could be the result of head trauma and Alzheimer's disease.