multivariate analysis
பலமாரி ஆய்வு, பன்முக ஆய்வு
தமிழ் விளக்கம்
ஆய்வில் ஒன்றிற்கு மேற்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்யப் பயன்படும் புள்ளிவிவர நுட்பம்.
English
In research, a group of statistical techniques, including analysis of covariance and factor analysis, that tests the results of two or more variables acting simultaneously.