municipal court

நகராட்சி நீதிமன்றம்

தமிழ் விளக்கம்

நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்கள், ஊரடங்கு விதி மீறல், சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிதல் போன்ற சிறு குற்றங்களையும், நில உரிமை, வீட்டுச் சொந்தக்காரர், வாடகைதாரர் பிணக்குகள், செலுத்தப்படாத சிறுகடன்கள், நகராட்சிக்கான வரி மற்றும் கட்டண பாக்கி போன்ற குடிமை வழக்குகளையும், விசாரித்துத் தீர்ப்பு வழங்க அதிகாரம் பெற்ற கீழ் நீதிமன்றம்.

English

A local court with jurisdiction over minor offenses (such as traffic violations, curfew violations, and loitering), and over civil disputes (such as landlordtenant grievances and unpaid debts) where damages claimed are small.