mutual-aid groups

பரஸ்பர உதவி குழுக்கள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், அறிவுரை ஆலோசனை, உணர்வுபூர்வ ஆதரவு பெறவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், அமைப்பு ரீதியாகவோ அமைப்பற்ற சிறு குழுக்களாவோ தொடர்ந்து சந்த்தித்துக் கொள்பவர்களைப் பரஸ்பர உதவிக்குழுக்கள் என்கிறார்கள். இது சுய உதவிக்குழு போன்ற தன்மையுடையதென்றாலும், இக்குழுக்கள் பெரும்பாலும் சிறப்புத் தொழிலினரால் வழிநடத்தப்படுவார்கள்.

English

Formal or informal associations of people who share certain problems and may meet regularly in small groups to provide one another with advice, emotional support, information, and other help. Mutual-aid groups are similar to self-help groups, except they may have professional leaders. See support system.