mutual help
பரஸ்பர உதவி
தமிழ் விளக்கம்
ஒரே மாதிரியான பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் முயற்சி. சமூகப்பணியாளர்கள் இந்தமாதிரியான பரஸ்பர உதவி முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கின்றார்கள். இளைஞர்கள், பெண்கள், முதியோர் என்று பலதரப்பு மக்களிடையேயும் இது மாதிரியான பரஸ்பர உதவி முயற்சிகள் சமூக்ப்பணியாளர்களால் வழிநடத்தப்படுகின்றன.
English
The efforts of people who face similar problems to provide assistance for one another. Social workers often encourage and facilitate such efforts among client groups. For example, senior citizens in a network may provide mutual help by calling one another periodically throughout the day for reassurance. See also mutualaid groups and support system.