mutualistas

பரஸ்பர உதவியாளர்கள்

தமிழ் விளக்கம்

மெக்சிகன் அமெரிக்கர்களிடமும், ஹிஸ்பானிக் சமுதாயத்தவரிடையேயும் செயல்படும் பரஸ்பர உகவிக்குழுக்கள். இந்தக் குழுக்கள் அமைப்பு சார்ந்தோ அமைப்பற்றோ செயல்படலாம். இதன் உறுப்பினர்கள் தங்களுக்குள் நிதிதிரட்டி, ஏழைகளின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கும், அவசர மருத்துவ உதவிக்கும், சிறுவியாபார முயற்சிகளுக்கும் உதவுவார்கள். இது தவிர இக்குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியான சமூக சேவையிலும் ஈடுபடுவார்கள்.

English

Formally and informally organized mutual-aid groups found primarily in Mexican American and other Hispanic communities. Members of these organizations pool resources to help families pay for funeral expenses, health care, and small business opportunities. The groups also offer social activities.