mutuality
அன்னியோன்னியம், பரஸ்பரம்
தமிழ் விளக்கம்
ஒன்றிற்கு மேற்பட்ட மக்கள் மேலான மன இணக்கத்துடன் ஒன்றிணைந்து பரஸ்பர நன்மைகளை அடைய எடுக்கப்படும் முயற்சிகள். அமைப்புக் கோட்பாட்டின்படி, துணை அமைப்புகள் (எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் - உரிமையாளர் மற்றும் குடியிருப்பவர் - பெற்றோர் மற்றும் குழந்தைகள்) ஒன்றையொன்று சார்ந்து செயல்படுபவர்களின் தன்மையைக் குறிக்கும்.
English
The efforts of two or more people to act together in ultimate harmony to achieve benefits for each. In systems theories it is the concept of interdependence between various subsystems, such as social worker and client, landlord and tenant, or parents and children. See also pseudomutuality.