naltrexone treatment
நல்ட்ரிக்சோன் சிகிச்சை
தமிழ் விளக்கம்
ஒபியப் பழக்க அடிமைகளுக்கான பராமரிப்புச் சிகிச்சை. நல்ட்ரிக்சோன், மெதடின் போன்றவை ஒபியத்திற்கான முறிமருந்து. இது ஹெராயின் மற்றும் ஒபியம் கலந்த போதை மருந்துப் பழக்க அடிமையானவர்கள் 'மிகை எழுச்சி' (getting high) பெருவதைத் தடுக்கும். ஆகையால் பெரும்பாலான ஒபியப் பழக்க அடிமைகள் இந்த மருந்தை உபயோகிப்பதைத் தவிர்ப்பார்கள். இது பழக்க அடிமைத்தனத்திலிருந்து மீள வேண்டுமெனத் தீர்மானித்தவர்களுக்கு மற்ற மருந்துகளுடன் இணைத்து வழங்கப்படுகிறது.
English
A maintenance therapy for those addicted to opiate drugs. Naltrexone, like methadone, is an opiate antagonist. It prevents the user of heroin and other opium-based substances from "getting high." However, because of this, most addicts do not want to take it. Its usefulness is limited to the treatment of the highly motivated "recovering addict" in conjunction with other therapy.