narcolepsy

துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை, கட்டுப்படாத் தூக்கம், உறக்கமுயலகன், மதிமயக்க உறக்கம், தூங்கிக்கொண்டேயிருத்தல்

தமிழ் விளக்கம்

இது ஒருவகையான நரம்பியல் கோளாறினால், மூளையால் விழிப்பு மற்றும் தூக்க நிலையைக் கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்படுதல். பொருத்தமற்ற நேரங்களில் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முடியாத ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் நிலை. இது தூக்கமின்மையாலோ அல்லது சோர்வினாலோ வருவதில்லை.

English

One of the sleep disorders in which the individual is subject to brief attacks of sleepiness resulting in deep sleep, often at inopportune times.