narcosis
மருந்தால் நனவிழிப்பு, மயக்க மருந்து காரணமாக ஏற்படும் ஆழ்ந்த உறக்கநிலை
தமிழ் விளக்கம்
ஆழ் உணர்விழப்பு, மருந்தால் நனவிழிப்பு, மயக்க மருந்து காரணமாக ஏற்படும் ஆழ்ந்த உறக்கநிலை, களி மயக்கம், போதைப் பொருள், குளிர்ச்சி, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படும் உணர்ச்சியற்ற மரமரப்பான நிலை
English
Drug-induced stupor.