narcotic antagonist
போதை எதிர்வினையூக்கி, போதை முறிமருந்து
தமிழ் விளக்கம்
போதை மருந்துகள் குறிப்பாக அபின் ஒபியம் அல்லது கஞ்சாப் பழக்கத்திலிருந்து மீட்கக் கொடுக்கப்படும் எதிர்வினையூக்கிகள் அல்லது முறிமருந்துகள். நக்ஸோலைன் மற்றும் சைக்கிலஜைன் (naloxone and cyclazocine) என்ற வணிகப் பெயர்களுடைய இம்மருந்துகள், போதை மருந்துகளால் ஏற்படும் உளக் கிளர்ச்சியை அல்லது நன்னிலை உணர்வைத் தடுப்பதால், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடும் உணர்வை ஊக்குவிக்கின்றது.
English
Drugs used in the treatment of opiate (morphine or heroin) addiction that prevent users from feeling euphoria and thus help motivated addicts to become deconditioned. The most widely used narcotic antagonists are naloxone and cyclazocine.