narrative therapy
வரிசைப்பட எடுத்துரைக்க வைத்து (கதையாகவோ, கட்டுரையாகவோ, உரையாடலாகவோ) சிகிச்சையளித்தல்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனைகளை, மன பாரங்களை கதையாகச் சொல்ல வைத்தோ, அவரால் முடியுமிடத்து கட்டுரையாக எழுதப் பணித்தோ, அவருடைய எண்ணங்களை, கனவுகளைப் பகிர வைத்தோ, அவருடைய வாழ்க்கை அனுபவங்களை வாய்மொழியாகக் கேட்டோ பிரச்சனையைத் தீர்க்கின்ற உளப்பிணி சிகிச்சை முறை.
English
Psychotherapeutic intervention that emphasizes the use of client storytelling, writing assignments involving specific aspects of one's life, thought or imagination, and disclosing various life experiences through oral description. See also poetry therapy.