National Academy of Practice (NAP)

தொழில்முறை பயிற்சிக்கான தேசியக் கல்விக்கழகம்

தமிழ் விளக்கம்

தேசிய அறிவியல் கழகத்தை முன்மாதிரியாக வைத்து, தொழில்சார் பயிற்சிகளுக்காக, குறிப்பாக மருத்துவத் தொழிலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கழகம். இதில் சமூகப்பணியும் இடம்பெற்றுள்ளது. இது மக்கள் நலன் கருதி தொழில் முறைகளில் உயர்தரத்தை அடையவும், அரசங்கமும் மக்களும் சிறப்பான நடைமுறைகளைக் கண்டுணர்ந்து பின்பற்ற முன்மாதிரிகளை உருவாக்குவதுமே இக்கழகத்தின் முக்கிய நோக்கம். சமூகப்பணிக்கான தேசிய பயிற்சிக் கழகம் இதனுடைய ஒரு உருப்பாகச் செயல்படுகிறது.

English

A professional, scientific, and educational organization, established in 1981 and modeled in part on the National Academy of Sciences, that comprises distinguished practitioners from each of the major health professions, including social work. NAP's goals are to promote excellence in professional practice for the benefit of all people and to provide a forum to which government and society can direct public policy concerns in health care. One of the constituent organizations in NAP is the National Academy of Practice in Social Work.