National Association of Perinatal Social Workers (NAPSW)
கர்ப்பமடைந்த தாய்மார்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் சமூகப்பணியாளர்களின் தேசியச் சங்கம்
தமிழ் விளக்கம்
perinatal என்பது கர்ப்பமடைந்த இருபது வாரக் கருமுதல், குழந்தை பிறந்த 28 நாள் வரையுள்ள காலகட்டம், அதாவது பிறப்புக் காலம், ஈனல்காலம், அல்லது பேறு கால கட்டம். இந்தக் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு உதவும் சமூகப்பணியாளர்களின் தேசிய அமைப்பு. .
English
The professional association of social workers who specialize in the psychosocial treatment of the mother, fetus, and newborn.