National Association of Puerto Rican/Hispanic Social Workers
புட்ரோ ரீகோ / ஹிஸ்பானிக் மக்களுக்காக பணியாற்றும் சமூகப்பணியாளர்களுக்கான தேசிய சங்கம்
தமிழ் விளக்கம்
கரிபீயன் கடலில் அமைந்துள்ள ஸ்பானீஷ் மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ள அமெரிக்காவுடன் இணைந்த சுதந்திரநாடு புட்ரோ ரீகோ. அமெரிக்காவில் வாழும் இந்நாட்டவர்களிடையே பணிபுரியும் சமூகப்பணியாளர்களுக்கான தேசியச் சங்கம்.
English
The professional association of social workers of Hispanic heritages whose members work primarily toward the improvement of social conditions for Hispanics and for the professional goals of Hispanic social workers. The group was formed in 1971 as the National Association of Puerto Rican Social Service Workers.