National Center for Social Policy and Practice (NCSPP)

சமூகக் கொள்கை மற்றும் செயலாக்கத்திற்கான தேசிய மையம்

தமிழ் விளக்கம்

தேசிய சமூகநலக் கொள்கை இயற்றுபவர்களுக்கிடையேயும், அதை முன்னெடுத்துச் செயல்படுகின்ற சமூகப்பணியாளர்களிடையேயும் வலுவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டி, தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தால், 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரமான, இலாபநோக்கற்ற அமைப்பு. இந்த அமைப்பின் வேலைகளைச் சம்மேளனத்தின் மற்ற துணை அமைப்புகள் செய்ய ஆரம்பித்ததால், 1991 ஆம் ஆண்டு இந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

English

An independent nonprofit organization established in 1986 by the National Association of Social Workers (NASW) to form a link between social work practitioners and the nation's policy-making process. It dissolved in 1991 when its functions were divided among several departments within NASW offices.