National Committees of NASW

தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் தேசிய நிலைக்குழுக்கள்

தமிழ் விளக்கம்

தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் நிர்வாக வசதிக்காக பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, இயக்குனர் குழுவால் வழிநடத்தப்படும் பல்வேறு நிலைக்குழுக்கள், தற்காலிக குழுக்கள் மற்றும் செயல் குழுக்கள். விசாரணைக் கமிட்டி, வேட்பு மனு பரிசீலனைக்கும் தலைவர்களை அடையாளம் காணுவதற்கான குழு, திட்டக்குழு, நிதிக்குழு, இனம் மற்றும் பன்முகத்தன்மைக்கான குழு, (சிறுபான்மையினருக்கான குழு), பெண்கள் விவகாரங்களுக்கான குழு, தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற ஆண் மற்றும் பெண்களுக்கான குழுக்கள் சம்மேளனத்தின் அமைப்பு விதிகளின்படி நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

English

A component in the governance of the National Association of Social Workers (NASW), this group of standing committees mandated by the Delegate Assembly and various ad hoc committees and task forces serve at the will of the NASW Board of Directors. The mandated standing national committees are the committee on inquiry, the Committee on Nominations and Leadership Identification, the National Program Committee, the National Finance Committee, the National Committee on Racial and Ethnic Diversity (formerly the National Committee on Minority Affairs), the National Committee on Women's Issues, and the National Committee on Lesbian and Gay Issues.