National Conference of Charities and Corrections
அறக்கட்டளைகள் மற்றும் சீர்திருத்தத்திற்கான தேசியச் சம்மேளனம்
தமிழ் விளக்கம்
சமூக நலத்திற்கான தேசிய சம்மேளனத்தின் கடந்த காலப் பெயர்.
English
A former name for the organization that came to be known as the National Conference on Social Welfare (NCSW).