National Council of Senior Citizens (NCSC)
மூத்த குடிமக்களுக்கான தேசியப் பேரவை
தமிழ் விளக்கம்
மூத்த குடிமக்களுக்கான ஏறக்குறைய 4000 அமைப்புகளின் கூட்டமைப்பு. 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு மூத்த குடிமக்களின் நலனை முன்வைத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
English
A federation of more than 4,000 senior citizens' clubs around the nation, founded in 1961 to coordinate the activities of older people in educating the public, lobbying, and developing services and programs.