National Federation of Settlements

சமுதாய ஊழியரகங்களின் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

பார்க்க: United Neighborhood Centers of America (UNCA) - அக்கம்பக்கம் அமைந்திருக்கும் குடியிருப்புகளின் கூட்டமைப்பு - அருகருகே அமைந்திருக்கும் குடியிருப்புகளின் மேம்பாட்டிற்கும், பிரச்சனைகளைக் கையாள்வதற்கும், 150 குடியிருப்புகளை அங்கத்தினர்களாகக் கொண்டு கிளீவ்லன்டைத் (Cleveland) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய அமைப்பு. இந்த அமைப்பு தன்னுடைய பெயரை, 1952 ஆம் ஆண்டு குடியிருப்புகளின் தேசியக் கூட்டமைப்பு என்று மாற்றிக்கொண்டது.

English

See United Neighborhood Centers of America (UNCA).