National Federation of Societies for Clinical Social Work (NFSCSW)

மருத்துவ / பிணி சார்ந்த சமூகப்பணிக்கான சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

தற்போது மருத்துவ / பிணிசார்ந்த சமூகப்பணிக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள நிறுவனத்தின் (Clinical Social Work Federation (CSWF) கடந்தகாலப் பெயர்.

English

The former name for the Clinical Social Work Federation (CSWF).