National Immigration Lookout System (NAILS)
குடிநுழைவு மற்றும் குடிஉரிமைக்கான தேடப்படுவோர் பட்டியல், தேடப்படுவோர் பட்டியல், கண்காணிக்கப்பட வேண்டியவர் பட்டியல்
தமிழ் விளக்கம்
பொதுவாகத் தவறிழைப்பவர்கள், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணிக்கும் பட்டியல் அல்லது இழப்பு அல்லது சேதத்தை தவிர்க்கும் பொருட்டு கண்காணிக்கப்படவேண்டிய செயல்களடங்கிய பட்டியல் என்று பொருள் தரும். ஆனால் அமெரிக்காவில், குடிநுழைவு மற்றும் குடியுரிமைக்கான துறை அந்த நாட்டில் நுழையவும், குடியுரிமை பெறவும் தடை செய்யப்பட்ட அந்நிய நாட்டினர் பெயர்களடங்கிய பட்டியலைக் குறிக்கும்.
English
See Lookout Book.