National Institute for Clinical Social Work Advancement (NICSWA)

மருத்துவ சமூகப்பணி மேம்பாட்டிற்கான தேசியக் கழகம்

தமிழ் விளக்கம்

மருத்துவ / பிணி சார்ந்த சமூகப்பணி சேவை செய்பவர்கள் பற்றிய தேசியப் பதிவேடு தயாரிக்கும், 1975 ஆம் ஆண்டு முயற்சியே இந்த அமைப்பு தொடங்க அடிப்படையாக அமைந்தது. 1987 இல் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தோடு இணைந்து, மருத்துவ சமூகப்பணியாளருக்கான உரிமத் தேர்வுகளை நடத்தும் தேர்வு வாரியத்தை (American Board of Examiners in Clinical Social Work (ABE) உருவாக்கி, அந்த வாரியத்தின் மூலமாக மருத்துவ / பிணி சார்ந்த சமூகப்பணியில் பட்டயச் சான்றுகளை வழங்கியது.

English

Established in 1975 as the National Registry of Health Care Providers in Clinical Social Work, NICSWA developed an independent national compendium of social workers, who by education and experience qualified as health care providers in clinical social work. In 1987, in collaboration with the National Association of Social Workers (NASW), the organization established the American Board of Examiners in Clinical Social Work (ABE) and its board-certified Diplomate in Clinical Social Work (DCSW) credential.