National Institute of Mental Health (NIMH)

மன நலத்திற்கான தேசிய நிறுவனம்

தமிழ் விளக்கம்

மன நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும், மனநோயாளிகளைப் பராமரிக்கவும் தேவையான ஆய்வுகள், பயிற்சிகள், திட்டமிடல் போன்ற செயல்பாடுகளுக்கு உதவவும், தேசத்தின் மன ஆரோக்கியத்தைப் பேணிச் செழுமைப்படுத்தவும், அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்படும் சுகாதாரத்திற்கான தேசிய கழகத்தின் ஒரு பிரிவு.

English

A federal organization within the National Institutes of Health (NIH) of the U.S. Department of Health and Human Services (DHHS), that supports research and training, oversees plans for the care and treatment of people with mental illness, and facilitates programs to enhance the nation's mental health.