National Institute on Drug Abuse (NIDA)
மருந்து துஷ்பிரயோக ஆய்விற்கான தேசிய நிறுவனம்
தமிழ் விளக்கம்
தடை செய்யப்பட்ட போதை மற்றும் பிற மருந்துகளின் உற்பத்தி, கடத்தல், வினியோகம், பயன்பாடு மற்றும் பாதிப்புகளைப் பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம்.
English
The federal agency of the U.S. Department of Health and Human Services (DHHS) that funds and coordinates studies pertaining to the manufacture, transportation, distribution, use, and consequences of illicit drugs in the United States.