National League of Cities (NLC)
நகரங்களின் தேசியக் கூட்டிணைவு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் எல்லா நகராட்சிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு, நகரங்களின் விருப்பங்களை அமெரிக்க அரசுத் துறைகளிடமும் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வதை குறிக்கோளாகக் கொண்டு, 1924 ஆம் ஆண்டு ஆர்ம்பிக்கப்ட்ட பொது ஆர்வ அமைப்பு.
English
The public-interest organization, founded in 1924 as the American Municipal Association, whose membership comprises nearly all the towns and cities in the United States and whose goal is to advocate municipal interests before Congress and other government agencies.