National Organization for Women (NOW)
மகளிருக்கான தேசிய அமைப்பு
தமிழ் விளக்கம்
பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதன் மூலமாகவும், சட்டமியற்றுபவர்களின் ஆதரவைப் பெருவதன் மூலமாகவும், பெண்களுக்கு எதிரான பாரபட்சப் போக்கை சட்டரீதியாக எதிர்கொண்டும், தங்கள் அமைப்பிற்கு ஆதரவானவர்களை தேர்தலில் ஆதரிப்பதன் மூலமாக பெண்களின் சமூகப் பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கோடு, 1966 ஆம் ஆண்டு தன்னார்வமுடையவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கபட்ட தேசம் தழுவிய அமைப்பு.
English
A volunteer organization, with local chapters throughout the United States, established in 1966 to enhance the economic and social opportunities for women through educating the public, lobbying, taking legal action against discriminatory procedures, and helping elect candidates sympathetic to NOW's goals.