National Right-to-Life Committee (NRLC)
வாழும் உரிமைக்கான தேசியக்குழு
தமிழ் விளக்கம்
கருக்கலைப்பு, சிசுக்கொலை, கருணைக்கொலை போன்ற கருத்துக்களுக்கு எதிராக பொதுமக்களுக்குத் தெளிவை உண்டாக்க கல்வி, ஆலோசனை, இதற்கான (கருக்கலைப்பு, சிசுக்கொலை, கருணைக்கொலை) மாற்று வழிகளைப் பரிந்துரைக்க, 1973 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு கருக்கலைப்பைச் சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோருகிறது. இது கருக்கலைப்பிற்கு ஆதரவான சுய விருப்ப ஆதரவுக்குழுக்கு (pro choice) நேர் எதிரிடையான, வாழ்க்கைக்கு ஆதரவான (Pro life) கருத்து கொண்டது.
English
The organization founded in 1973 to oppose abortion, infanticide, and euthanasia and to provide education, counseling, and alternatives such as adoption. The committee seeks a constitutional amendment to make abortion illegal. See also Roe v. Wade and the National Abortion Rights Action League (NARAL).