National Welfare Rights Organization (NWRO)

நலஉரிமைகளுக்கான தேசிய அமைப்பு

தமிழ் விளக்கம்

அரசின் நலத்திட்டப் பயனாளிகளுக்காக 1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமூகச் செயல்பாட்டு இயக்கம். நலத்திட்டங்களை நிர்வாகிக்கும் அரசுத்துறைகளின் அதிகாரத்துவ விதிமுறைகள் மற்றும் மனோபாவத்தை எதிர்த்தும், நலத்திட்ட நிர்வாக மேம்பாடு, சட்ட விதிகளில் மாற்றம் மற்றும் பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தேசிய அமைப்பு.

English

An association of public relief clients formed in 1966. The goals of NWRO are to help people fight bureaucratic policies without having to rely on welfare workers and to facilitate improvements in welfare legislation and programs.