National Youth Administration (NYA)
இளைஞர்களுக்கான தேசிய நிறுவனம்
தமிழ் விளக்கம்
ஜனாதிபதி லின்டன் ஜான்சன் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய ஒப்பந்தத் திட்டத்தின்படி அமெரிக்க இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும், குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு அளிப்பதற்கும், அதற்கான பயிற்சிகளை அளிப்பதற்குமான வாய்ப்புக்களை உருவாக்கிய நிறுவனம்.
English
The New Deal federal program that sought to provide part-time jobs for high school and college students so they could complete their educations.