natural law

இயற்கைச் விதி, சட்டம்

தமிழ் விளக்கம்

சட்டம் வற்புறுத்தாவிட்டாலும், சட்டத்தை அமுல்படுத்தும் ஆட்கள் இல்லாவிட்டாலும், அனைத்து மனித உறவுகளையும், நடத்தைகளையும் வழிநடத்துகிற மாற்றமுடியாத உண்மைகளை இயற்கைச் சட்டம் என்கிறோம். இயற்கைச் சட்டம் என்பது அரசாங்கங்களின் எல்லைகளைக கடந்து மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும் இயற்கை உரிமைகளையும் உள்ளடக்கியது.

English

The idea that there are unchangeable truths that govern all human relationships and behavior and would exist even if there were no legal authority to enforce them. Natural law includes natural rights, which all people have regardless of their governments.