naturalization

இயல்பாக்கம், அயல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்குதல், குடிமையளிக்கும் முறை

தமிழ் விளக்கம்

ஒரு அந்நிய நாட்டினர் அதிகாரபூர்வமாகக் குடியுரிமை பெறுதல்.

English

Officially becoming a citizen or national of a country. See also immigration and repatriation.