NCN Program

தேசியச் சமூகப்பணியார் சம்மேளனத்தின் தகவல் தொடர்புத் திட்டம்

தமிழ் விளக்கம்

சுசான் டிவோரக்-பெக் (Suzanne Dvorak-Peck) என்ற அம்மையார் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் (NASW) தலைவராக இருந்தபோது, சமூகப்பணியாளர்களின் மற்றும் சமூகப்பணியின் சமூக அக்கறை பற்றி நேர்மறையாகச் சித்தரித்த பத்திரிக்கை, ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தையும், சமூகப்பணியாளர்கள் பற்றிய ஊடக சித்தரிப்புகளைத் தொடர்ந்து கவனித்து அதற்கு எதிர்வினையாற்றும் தகவல் தொடர்பு திட்டத்தைக் கொண்டுவந்தார். இது சமூகப்பணியாளர்களின் தன்னார்வத்தால் செயல்படுத்தப்பட்டது.

English

The volunteer social work organization, formally called the NASW Communications Network, Inc., that provides expertise on social work issues to the media and monitors the media to see that it represents social work fairly and accurately. Founded by Suzanne Dvorak-Peck during her term as NASW president, NCN grants its annual Si Award to the programs, actors, and producers nominated by social workers for contributing to the profession's positive image.