NCOWI

பெண்கள் விவகாரங்களுக்கான தேசிய மாநாடு

தமிழ் விளக்கம்

பெண்கள் தொடர்புடைய சமூக விவகாரங்களில் முனைப்புடன் செயல்படவும், ஆய்வுகள் செய்யவும், பாலியல் சிக்கல்கள், பாலினப் பாகுபாடு, பெண்கள் உயர் பதவிகளை அடையப் போடப்பட்ட கண்ணாடிக்கூரை (glass ceiling), பெண்ணிய சமூகப்பணி, பாலியல் சார்பற்ற சமூகப்பணி, பாலின உணர்வுடைய சமூகப்பணி போன்றவற்றைப் பற்றி விவாதிக்கவும் செயல்படவும், 1980 ஆம் ஆண்டு தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு.

English

The National Conference on Women's Issues, an NASW-sponsored forum established in 1980 for those interested in highlighting and researching social issues of particular concern and relevance to women, including sexism, gender-based discrimination, the "glass ceiling," and social work practice issues such as feminist social work, nonsexist practice, and gender-sensitive practice.