near-poor
கிட்டத்தட்ட எழமை
தமிழ் விளக்கம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களால் பயனடைபவர்களை விட, சிறிதளவு அதிகமாக, தங்களுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவு பொருளீட்டும், அதனால் சமூகப்பாதுகாப்பு திட்டங்களைப் பெறத் தகுதியிழந்த தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்.
English
population Families and individuals who are employed but earn only slightly more than is received by those who benefit from public assistance or social security.