needle exchange program

ஊசி பரிமாற்றத் திட்டம், தோலடியில் மருந்தேற்றும் சிறு ஊசி

தமிழ் விளக்கம்

எச்ஐ வி பாதித்த நபர்களுக்கு ஊசி மூலம் போதை ஏற்றும் பழக்கம் இருக்கும் பட்சத்தில், நோய்த் தொற்றுள்ள ஊசிகளை ஒருவர் மாற்றி ஒருவர் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் தொற்று நோய் அபாயங்களைத் தடுக்க தோலடியில் மருந்தேற்றும் சிறு ஊசியை வழங்கும் திட்டம்.

English

A program to protect the IV drug users from such diseases as HIV disease by providing new hypodermic syringes to those considered most likely to reuse already infected needles.