needs group

தேவைக்குழுக்கள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் பிரச்னையின் பன்முகத்தன்மையை புரிந்திருப்பவர்கள். எடுத்துக்காட்டாக, சமூகக் கொள்கை வடிவமைப்பிலும், சமுதாய அமைப்புப் பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களைத் திட்டமிடல் குழுவில் இணைத்துக்கொள்ளும் போது, மக்களுடைய பிரச்சனை என்ன, அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்யலாம் போன்ற விவாதங்களில் இவர்களின் பங்களிப்பு பரீட்சார்த்தமானதாக / பயனுள்ளதாக இருக்கும்.

English

People who know a problem through personal experience. In social policy development and community organization, representative victims of a problem are often included in planning committees to discuss and decide how to assist others who have the problem.