negative feedback
எதிர்மறைப் பின்னூட்டம், பின்னூட்டம், நடந்து முடிந்த ஒன்றைப்பற்றிய பிறர் அபிப்பிராயம்
தமிழ் விளக்கம்
ஒரு நபரின் நடத்தை பற்றியோ, நடந்து முடிந்த நிகழ்வைப் பற்றியோ, தெரிவிக்கப்பட்ட கருத்து பற்றியோ மற்றவர்களின் அபிப்பிராயம். இது தற்சார்பற்ற பொதுநிலை அபிப்பிராயமாக இருக்கும் பட்சத்தில் நடத்தை, நிகழ்வு மற்றும் கருத்துகளை மறுசீரமைக்க முடியும். மேம்படுத்தமுடியும். சமூகப்பணியாளர்கள் தங்களுடைய பணித்திறன் மேம்படவும், தங்களுடைய வாடிக்கையாளர்கள் விரும்பிய மாற்றங்களை அடையவும் திட்டமிட்டே பின்னூட்டம் / அபிப்பிராயங்களைப் பெறுவர். எதிர்மறைப் பின்னூட்டம் எனபது ஒரு நிகழ்வின் அல்லது முயற்சியின் மீது வைக்கப்படும் விமர்சன நோக்கு.
English
In systems theories and communication theory, a signal or message that maintains the system's characteristic or organized state. Many professionals and others also use this term to refer to critical responses to one's efforts or communications.