negative income tax
எதிர்மறை வருமான வரி
தமிழ் விளக்கம்
வருமானவரி கட்டும் வருவாய்ப் பிரிவினருக்கு உதவக்கூடிய வகையில், அவர்களுடைய வருமானம் குறிப்பிட்ட அளவிற்குக் கீழிறங்கும் போது, அவர்களுடைய குறைந்த வருமானத்தை ஈடுகட்ட அவர் செலுத்திய வரியிலிருந்து திரும்பக் கொடுத்து, வருமான அளவை நிலையாக்கத் தரப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறை.
English
A program designed to standardize procedures for assisting poor families while eliminating a means test through use of the federal income tax system. Taxpayers whose incomes fall below a specified minimum are reimbursed up to that amount from the federal treasury. See also guaranteed annual income.