negative reinforcement

எதிர்மறை வலுவூட்டல்

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்ற முயற்சிகளில், விரும்பும் நடத்தையை வலுப்படுத்த (reinforcement) வெகுமதியும், தவிர்க்க வேண்டிய நடத்தைக்குத் தண்டனையும் கொடுத்து நடத்தைகளை வலுப்படுத்துவதுண்டு. தொடர்ந்து பாராட்டப்படுவதன் (positive reinforcement) மூலமோ, தொடர்ந்து கண்டிப்பதன் மூலமோ, நடத்தையைத் தவிர்ப்பதன் மூலமோ (negative reinforcement) பொருத்தமான நடத்தையைப் பின்பற்றச் செய்யப்படும் முயற்சி

English

In behavior modification, the strengthening of a response through escape or avoidance conditioning.