neglect

புறக்கணித்தல்

தமிழ் விளக்கம்

ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்கும் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும் செய்ய வேண்டிய சட்டரீதியான மற்றும் தார்மீகக் கடமைகளை, அவர்கள் துன்பப்படுமளவிற்கு செய்யாமல் விட்டுவிடுவது. சுருக்கமாக ஒருவர், தன்னை அண்டியிருப்பவர்களை நட்டாற்றில் விடுவது.

English

Failure to meet one's legal and moral obligations or duties, especially to dependent family members. When such conduct results in potential harm to others, legal proceedings may be taken to compel the person to meet the relevant obligations or face punishment.