Neighborhood Guild

சுற்றுப்புறத்திற்கான சேவையகம்

தமிழ் விளக்கம்

சமுதாய ஊழியராகங்கள் போன்ற (Settlement Houses) செயல்பாடுடைய மாற்றுப் பெயர் கொண்ட அமைப்பு. இந்தப் பெயரை பயன்படுத்தியது ஸ்டாண்டன் சாய்த் என்பவர்.
பார்க்க: Settlement Houses, Jane Addams

English

Another name for settlement house. Stanton Coit, who started the settlement house movement in the United States, used this name for his original facility and referred to all settlements by this name.