neonaticide

ஒரு குழந்தை பிறந்து 24 மணிநேரத்திற்குள் குழந்தையை வேண்டுமென்றே கொன்றுவிடுதல்

தமிழ் விளக்கம்

இது திருமணமாகாது கர்ப்பம் தரிக்க நேர்ந்த கன்னிப் பெண்களாலும், திருமணமாகாது குழந்தையைப் பெற்றுக்கொண்டு தங்களுக்குக் குழந்தை பிறந்ததை மறைக்க விரும்புபவர்களாலும், பிறந்த குழந்தையை வளர்க்க வசதியற்ற பெற்றோர்களாலும் செய்யப்படுவது.

English

The deliberate killing of an infant within 24 hours of its birth. Such acts are most commonly committed by young, unwed parents who are in extreme denial about the existence of the child and overwhelmed by the responsibilities of raising it. See also infanticide.