nepotism

குருதிச் சலுகை, உயர்பணியில் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு, உறவினர்க்களிக்கும் தனிச்சலுகை, தகுதியாலன்றி உறவினர் என்ற காரணங்களுக்காக உயர் பதவிகள் கொடுத்தல்

தமிழ் விளக்கம்

nepotism என்ற வார்த்தை கடந்த காலத்தில் கத்தோலிக்க மதப் போப்புகள், தங்களுடைய ஊறவினர்களின் பிள்ளைகளை (nephews) முக்கியமான பதவிகளில் அமர்த்திய பழக்கத்திலிருந்து பெறப்பட்ட சொல். குருதிச் சலுகை, அரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, வணிகம், மதம், கல்வி என்று எந்தத் துறையிலும் நடக்கலாம்.

English

Favoritism shown to an individual's relatives, especially in appointing them to desirable jobs.