nervios
கூச்சம், நடுக்கம், பயம், சபாகம்பம், நரம்புத்தளர்ச்சி, பதட்டம், மன அழுத்தம், மனவுளைச்சல்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலும், மற்ற நாடுகளில் வாழும் ஸ்பானீஷ் மொழி பேசும் மக்களிடையே காணப்படும் கலாச்சாரத் தொடர்புடைய நோய். கட்டுப்படுத்த முடியாத கூச்சல், அழுகை, உடல் வெடவெடத்தல், மார்பிலும் தலையிலும் சூடாக இருப்பதாக உணர்தல், கருத்துத் தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், பேச்சிலும், செய்கையிலும் தெரியும் வன்முறை போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் விளைவுகளாகக் கருதப்பட்டாலும், பலநேரங்களில் யாதொரு பிரச்சனையும் எதிர்கொள்ளாதவர்களுக்குக் கூட இந்த அறிகுறிகள் தோன்றுகிறது.
English
A culture-bound syndrome among Spanish-speaking peoples referring to general "nervousness" and a wide range of emotional distresses, including anxiety, somatic complaints, headaches, tearfulness, sleep problems, and an inability to concentrate.