NES immigrants
ஆங்கிலம் பேசாத நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்
தமிழ் விளக்கம்
ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு, குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆங்கிலம் பேசாத நாடுகளிலிருந்து குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து குடியேறுபவர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்.
English
People from non-English-speaking nations. This designation is used in some English-speaking nations, especially Australia and New Zealand, to refer to applicants for immigration who come from Asian and African nations.