net present value (NPV)

தற்போதைய நிகர மதிப்பு

தமிழ் விளக்கம்

ஒரு திட்டத்தின் வரவு செலவைக் கணக்கிடும் போது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திட்டச் செலவுகளோடு ஒப்பிடுகையில் திட்டத்தினால் கிடைத்த பயன்களைத் தீர்மானிக்க உதவும் முறை. தற்போதைய நிகர மதிப்புக் கணக்கீடு முறையைப் பயன்படுத்தி, ஒரு திட்டத்தின் தற்போதைய மதிப்பு என்ன என்று கண்டறியலாம். இது செலவு பயன் பகுப்பாய்வு முறைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

English

analysis A method used in program planning and budgeting to help determine what benefits are available in relation to costs when measured over time. NPV rates programs according to the difference between the present value of the benefits and the costs required to achieve those benefits. It is an alternative to cost-benefit analysis.