network

பிணையம், தொடர்பு வலை

தமிழ் விளக்கம்

மனிதர்களோ, நிறுவனங்களோ தங்களிடம் உள்ள வளங்கள், திறன்கள், தொடர்புகள் மற்றும் அறிவாற்றலைத் தொடர்ந்தோ (formal) அல்லது அவ்வவப்போதோ (informal) பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு பலனடைவது. இதனுடைய விளைவுகள் இதில் பங்கேற்பவர்களுக்கு அனுகூலமானதாகவோ அல்லது அனுகூலமற்றதாகவோ (positive or negative) அமையலாம்.

English

A formal or informal linkage of people or organizations that may share resources, skills, contacts, and knowledge with one another. Networks may be positive or negative in their effects on individuals and families.