network therapy

சிகிச்சைக்கான தொடர்பு வலை, உதவிக் கரங்கள்

தமிழ் விளக்கம்

குடும்பச் சிகிச்சையில், ஒரு குடும்பத்திற்கோ அல்லது அக்குடும்பம் சார்ந்த தனிநபர்களுக்கோ தொடர்புடைய, உறவினர்கள், அண்டை வீட்டார், உடன் பணிபுரிபவர்கள், பால்ய நண்பர்கள், மதகுருமார்கள், பிற நிபுணர்கள் என்று பலரையும் ஒருங்கிணைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் பிரச்சனை என்ன, அதை எப்படித் தீர்க்கலாம், அதில் அவர்கள் எவ்வாறு உதவ முடியும் என்று கலந்தாலோசித்து, அதன்படி சிகிச்சை முறைகளை வகுத்துக்கொள்வது.

English

The family treatment procedure in which a large number of people who are important to an individual or to a nuclear family are brought together with that family to discuss how everyone can help resolve the existing problems. Included in such meetings can be members of the extended family, neighbors, classmates, fellow employees, other professionals, and clergy members.